[00:00.000] 作曲 : Harris Jayaraj[00:00.630] வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே[00:06.220] சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே[00:11.870] மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே[00:18.060] நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே[00:24.240] [00:26.450] யாரோ மனதிலே, ஏனோ கனவிலே[00:37.520] நீயா உயிரிலே தீயா தெரியலே[00:49.280] காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ[00:54.920] மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ[01:00.890] வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே[01:06.540] சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே[01:12.230] மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே[01:18.180] நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே[01:24.360] ♪[01:35.500] மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே[01:41.010] தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே[01:46.820] அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்[01:52.220] நீயோ (முழுமையாய்)[01:54.820] நானோ (வெறுமையாய்)[01:57.400] நாமோ இனி சேர்வோமா?[02:02.800] ♪[02:07.090] யாரோ மனதிலே, ஏனோ கனவிலே[02:18.260] நீயா உயிரிலே தீயா தெரியலே[02:29.830] ♪[03:04.760] மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்[03:10.150] மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தைதான்[03:15.620] கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா[03:21.080] வெந்நீர் (வெண்ணிலா)[03:24.320] கண்ணீர் (கண்ணிலா)[03:26.830] நானும் வெறும் கானலா?[03:33.150] யாரோ (யாரோ) மனதிலே, ஏனோ (ஏனோ) கனவிலே[03:44.240] ஓ நீயா (ஓ நீயா) உயிரிலே தீயா (தீயா) தெரியலே[03:55.920] காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ[04:02.050] மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ[04:07.980] வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே[04:13.730] சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே[04:19.470] மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே[04:25.060] நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே[04:30.900] வலியே என் உயிர் வலியே[04:36.420] சகியே என் இளம் சகியே[04:42.260] வலியே என் உயிர் வலியே[04:48.170] சகியே என் இளம் சகியே[04:54.160] வலியே என் உயிர் வலியே[04:56.200]